குப்பிழான் - சொக்கவளவு சோதிவிநாயகருக்கு நாளை காலை மகா கும்பாபிஷேகம்

 


யாழ்ப்பாணம் - குப்பிழான் - சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வுகள் நாளை வெள்ளிக்கிழமை காலை 7.20 மணி முதல் 8.35 மணி வரையான சுப வேளையில் இடம்பெற உள்ளது. 

அனைவரும் வருக... சோதி விநாயகரின் அருள் பெறுக... 

படங்கள் - கீர்த்தி 




Post a Comment

Previous Post Next Post