சொக்கவளவு சோதிவிநாயகனின் மகா கும்பாபிஷேகம் - நிதியுதவி அளிக்குமாறு பரிபாலன சபையினர் கோரிக்கை

 


குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயக பெருமானின் புனருத்தாரண வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் குறித்த வேலைகள் அனைத்தையும் செய்து முடித்து வெகுவிரைவாக மகா கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடாத்துவதற்கு நிதியுதவி மேலும் தேவைப்படுவதாக குப்பிழான் வாழ் தாயக, புலம்பெயர் வாழ் உறவுகளிடம் ஆலய பரிபாலன சபையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

திருப்பணி வேலைகளை உரிய முறையில் பூர்த்தி செய்து, ஆலய கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடாத்தும் நோக்கில் அதற்கான நிதியுதவிகளை நேரடியாக ஆலய பரிபாலன சபையினரிடம் அல்லது ஆலய பரிபாலன சபையினால் நிர்வகிக்கப்படும்  மக்கள் வங்கிக் கணக்கிலக்கத்திற்கும் வைப்புச் செய்து அது தொடர்பிலான தகவல்களை வழங்கி பற்றுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் ஆலய பரிபாலன சபையினர் கேட்டுள்ளனர். 


தொடர்புகளுக்கு,

தலைவர். 0772878097

பொருளாளர். 0777861587

செயலாளர். 0770587174







Post a Comment

Previous Post Next Post