குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் 18.08.2025 அன்று கல்விக் கண்காட்சி சிறப்பாக இடம்பெற்றது.
மாணவ மாணவிகளின் பல்வேறு கண்ணைக் கவரும் ஆக்கங்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களுடன் சிறப்பாக உருவாக்கி காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இக் கண்காட்சிக்குரிய நிதி அனுசரணையை சுவிற்சலாந்தில் வசிக்கும் நலன் விரும்பியான குப்பிழானைச் சேர்ந்த திருமதி அமராவதி ஜெகநாதன் அவர்கள் அவரது கணவரின் நினைவாக வழங்கியிருந்தார்.

















Post a Comment