விக்கினேஸ்வரா முன்பள்ளியில் சிறப்பிக்கப்பட்ட ஆசிரியர்தினம்


 குப்பிழான் விக்கினேஸ்வரா முன்பள்ளியில் ஆசிரியர்தினம் 08.10.2025 புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

ஆசிரியர்களுக்கு கழுத்து நிறைய மாலையிட்டு மாணவர்கள் வாழ்த்தினர். ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசில்களும், மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.  










Post a Comment

Previous Post Next Post